தென்மேற்கு பருவக்காற்று வீசுவதன் காரணமாக தமிழகத்தில் கோயம்பத்தூர், நீலகிரி ஆகிய மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் பொதுமக்களின் வீடுகள் சேதமடைந்து மக்கள் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இது குறித்து அமைச்சர் வேலுமணி பத்திரிக்கையாளர்களிடம் கூறுகையில் , ‘ கனமழையால் மக்களின் இயல்பு வாழ்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. 72 வீடுகள் ஓரளவு சேதாரமும், 27 வீடுகள் முழுமையக மழையால் சேதமும் அடைந்துள்ளது. மொத்தமாக 99 வீடுகள் சேதமடைந்துள்ளது.’ எனவும்
மேலும், ‘ நொய்யல் ஆற்றில் 40 ஆண்டுகள் கழித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் 17 முகாம்களில், 397 குடும்பங்கள் தங்கவைக்கப்பட்டுள்ளான். இங்கு சுமார் 1000க்கும் மேற்பட்டோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த மழையால் ஏரி, குளம் நிரம்பி விடும் என்பது மகிழ்ச்சியாக உள்ளது.’ எனவும் தெரிவித்தார்.
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…