அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,அரசு பள்ளியில் தேர்ச்சி விகிதம் அதிகரித்து வருவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. வருங்காலங்களில் 100% தேர்ச்சி சதவீதம் கொண்டுவர வேண்டும் .
தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் என முதல்வரும் துணை முதல்வரும் தெரிவித்துள்ளனர். தபால்துறை தேர்வை தமிழில் எழுதுவது தொடர்பாக மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். அனைத்து இடங்களிலும் தமிழ் மொழிதான் இடம்பெற வேண்டும் என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…