உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான புகாரை டிசம்பர் 18-ஆம் தேதிக்குள் முடிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது அறப்போர் இயக்கம் மற்றும் திமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தது.அதில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவருக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே டெண்டர்களை ஒதுக்கி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணையில் ,உள்ளாட்சித்துறை டெண்டர் தொடர்பான வழக்கில் பதிலளிக்க அமைச்சர் வேலுமணிக்கு இறுதி கெடு விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.நவம்பர் 1-ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேலுமணி தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இதனையடுத்து அமைச்சர் வேலுமணி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அதில் அரசியல் ஆதாயத்திற்காகவும்,உள்நோக்கத்துடன் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இறுதியாக சென்னை உயர்நீதிமன்றம், வழக்கின் ஆரம்ப கட்ட விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறை டிசம்பர் 18-ஆம் தேதிக்குள் முடிக்க உத்தரவு பிறப்பித்தது.
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதுதான் உலகமே எதிர்பார்த்துக்…
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…