மதுரையில் முழு பொதுமுடக்கம் மேலும் நீட்டிப்பு.?! அமைச்சர் உதயகுமார் பரிந்துரை.!

மதுரையில் முழு பொதுமுடக்கம் நல்ல பலனை கொடுத்ததாகவும், முழு பொதுமுடக்கத்தின் காரணமாக கொரோனா பாதிப்பு மதுரையில் குறைந்துள்ளதாகவும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை முழுவதும் முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டிருந்தது. இன்றுடன் அந்த முழு பொதுமுடக்கம் நிறைவடைந்து, நாளை முதல், வழக்கமான தளர்வுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அமைச்சர் உதயகுமார் அண்மையில் பேசுகையில், மதுரையில் முழு பொதுமுடக்கம் நல்ல பலனை கொடுத்ததாகவும், முழு பொதுமுடக்கத்தின் காரணமாக கொரோனா பாதிப்பு மதுரையில் குறைந்துள்ளதாகவும், அந்த புள்ளி விவரங்களை தமிழக முதல்வரிடம் எடுத்துரைத்துள்ளோம். ‘என தெரிவித்தார்.
எனவே, மதுரையில் மேலும், சில நாட்கள் முழு பொதுமுடக்கம் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்தியா vs பாகிஸ்தான் : நதிநீர் நிறுத்தம், மருத்துவ சேவை நிறுத்தம்., பாக். வான்வழி தடை!
April 24, 2025
பஹல்காம் தாக்குதல் : “முஸ்லீம்கள் – இந்துக்களை தனித்தனியாக பிரிக்க சொன்னார்கள்?” தந்தையை இழந்த சிறுவன் பகீர் தகவல்!
April 24, 2025
பாக்., தூதரக அலுவலகத்திற்குள் கொண்டு செல்லப்பட்ட கேக்.! மீடியா முன் ஷாக் கொடுத்த நபர்…,
April 24, 2025