அரியலூர் புதிய அரசு மருத்துவமனையை திறந்து வைத்தார் அமைச்சர் உதயநிதி!

Default Image

அரியலூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனையை திறந்து வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

அரியலூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். 5 தளங்களை கொண்ட 700 படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனையை அமைச்சர் திறந்து வைத்தார். மேலும், பலதுறை சார்பில் 2,539 பயனாளிகளுக்கு ரூ.13.68 கோடியில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

இதனிடையே, அரியலூர் அரசு மருத்துவ கல்லூரியில் ரூ.22 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அரங்கிற்கு நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதாவின் பெயர் சூட்டப்படும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்