150 புதிய பேருந்துகளை தொடங்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின்.!

Minister Udhayanithi Stalin - TN BUS

சென்னை : 150 புதிய பேருந்துகளின் சேவையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சென்னையில் 150 அதிநவீன இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட சொகுசு பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

சென்னை பல்லவன் சாலையில் உள்ள பேருந்து பணிமனையில் ரூ.90.52 கோடி மதிப்பில், BS VI 150 புதிய பேருந்துகள் சேவை தொடங்கி வைக்கும் நிகழ்வில், அமைச்சர்கள் சிவசங்கர், சேகர் பாபு, சென்னை மேயர் எம்பி, தயாநிதி மாறன் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்