தமிழகத்தில் அதிமுக ஆட்சி தொடர்ந்து இருந்தால் தமிழ்நாட்டின் பெயர் மாற்றப்பட்டு இருக்கும் என அமைச்சர் உதயநிதி பேசியுள்ளார்.
நேற்று நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கவிஞர் ராமலிங்கம் அரசு பெண்கள் கல்லூரியில் நேற்று நாமக்கல் கவிஞர் ராமலிங்கனாரின் சிலை நிறுவப்பட்டது . இந்த சிலையை திறக்கும் விழாவில் அமைச்சர் பொன்முடி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ,மாவட்ட ஆட்சியர் என பலர் கலந்து கொண்டனர்.
இதில் நாமக்கல் கவிஞர் சிலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். பிறகு அந்த விழாவில் பேசியஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாமக்கல் கவிஞரின் புகழை பேசினார். மேலும், பெண்களுக்கு கல்வி முக்கியம் எனவும் குறிப்பிட்டு பேசினார்.
அதற்கு பிறகு பேசிய அவர், தமிழகத்தின் பெயரையே தமிழ்நாட்டில் ஒருவர் மாற்ற முயற்சித்தார். நல்ல வேளையாக இங்கு திமுக ஆட்சி நடக்கிறது. ஒருவேளை அதிமுக ஆட்சி நடைபெற்று இருந்தால் இந்நேரம் தமிழ்நாட்டின் பெயர் மாற்றப்பட்டு இருக்கும். என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…