வடகிழக்கு பருவமழையானது எதிர்பார்த்ததை விட அதிகமாக பெய்யகூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அதனை எதிர்கொள்ள எதிர்கொள்ள அனைத்துத்துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. – என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
வடகிழக்கு பருவமழை இந்த மாதம் இறுதியில் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு தகவலை கூறியது. ஆனால் தற்போது இருந்தே பல்வேறு இடங்களில் மழை கொட்டி தீர்த்து வருகிறது.
இந்நிலையில், வரும் வடகிழக்கு பருவமழைக்ககாக தற்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
மேலும், ‘ வடகிழக்கு பருவமழையானது எதிர்பார்த்ததை விட அதிகமாக பெய்யகூடும் என கணிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தபட்டுள்ளது.
மழை பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் வசிக்கும் மக்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ‘ எனவும் கூறினார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மேலும் கூறுகையில், ‘ வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்துத்துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. ‘ எனவும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி : மாவட்டத்தில் இன்று அதிமுக கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் இந்த ஆய்வு…
சென்னை : தமிழ் தேசியத்தை முன்வைத்து அரசியல் செய்து வரும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த்…
சென்னை : பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை…
சென்னை : அமரன் படம் சிவகார்த்திகேயனுக்கு எந்த அளவுக்கு வெற்றியை கொடுத்துள்ளது என்பது பற்றி சொல்லியே தெரியவேண்டாம். உலகம் முழுவதும்…
சென்னை : நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பல வருடங்கள் டேட்டிங் செய்து 2022-ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண…
பெர்த் : 4 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டியானது இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது.…