அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.சேவூர் எஸ்.ராமச்சந்திரன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக அமைச்சருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை மேற்கொண்டார் பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.
இந்நிலையில், எஸ்.ராமச்சந்திரன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையில், கடந்த வாரம் அவரது கார் ஓட்டுநருக்கு கொரோனா பாதிப்பு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது, அமைச்சர் குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…
காஞ்சிபுரம் : சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில்…
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…