திமுக – அதிமுக மோதல் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அமைச்சர் ராமச்சந்திரனுக்கு ரூ.10,000 அபராதம் விதிப்பு.
தமிழக அரசின் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரனுக்கு ரூ.10,000 அபராதம் விதித்து உதகை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2013ல் திமுக – அதிமுக மோதல் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அமைச்சர் ராமச்சந்திரனுக்கு ரூ.10,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார் நீதிபதி.
இந்த அபராத தொகையை ஷீரடி சாய்பாபா கோவில் மருத்துவமனைக்கு வழங்கவும் ஆணையிட்டுள்ளது. இதுபோன்று, வழக்கில் ஆஜராகாத ஓபிஎஸ் தரப்பு நீலகிரி மாவட்ட செயலாளர் பாரதியாருக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கண்டோட்மென்ட் துணைத்தலைவர் தேர்தலின் போது குன்னுர் வெல்லிங்டனில் திமுக – அதிமுகவினர் மோதிக்கொண்டனர். இதுதொடர்பான வழக்கில் ஆஜராகாததால் உதகை மாவட்ட நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…
மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…
சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…
மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…
சென்னை :கர்நாடகா ஸ்பெஷல் போண்டா சூப் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; உளுந்து…
சென்னை : பொங்கல் பண்டிகையொட்டி பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு…