அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கு ! நீதிமன்றம் கேள்வி!

தமிழக பல்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கில் தற்போதைய நிலை என்ன என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. விசாரணை அறிக்கையை வரும் 25 ம் தேதி தாக்கல் செய்ய உத்தரவு.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வாக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. அதில் 2012-13 ஆண்டில் வருமானத்திற்கு அதிகமாக 7 கோடி ரூபாய் அதிகமாக சொத்து வைத்திருப்பதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உய்ரநீதிமன்ற மதுரை கிளை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இந்நினையில், அந்த வழக்கின் விசாரணை வரும் 25ம் தேதி வர இருப்பதாகவும் அதன் நிலை என்ன என்றும் நீதி மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது/
லேட்டஸ்ட் செய்திகள்
“ஒன்னு ஹீரோ, இல்லனா ஜீரோ” சாம்பியன்ஸ் டிராபி வெற்றி குறித்து ஜடேஜா கருத்து.! ஓய்வுக்கு மவுனம்…
March 10, 2025
நாவடக்கம் வேண்டும்! கடிதம் எழுதியது நீங்கள் தானே? தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
March 10, 2025