பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அவரின் பேச்சு எந்த அளவிற்கு அதிரடியாகப் பேசுவாரோ, அதே அளவிற்கு காமெடியாகவும் பேசுவார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி தொகுதியில் “மினி கிளினிக்” திறப்பு விழா நடைபெற்றது. இந்த “மினி கிளினிக்” திறந்துவைக்க அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சென்றார். அங்கு ரிப்பன் வெட்டுவதற்கு முன் நிலைப்பகுதியில் இருபுறம் இருந்த அலங்கார பலூன்களை சிறு குழந்தைகள் விளையாடுவது போல, ஒவ்வொன்றாகக் கத்திரிக்கோலால் குத்தி உடைத்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சென்றார்.
அங்கு ரிப்பன் வெட்டுவதற்கு முன் நிலைப்பகுதியில் இருபுறம் இருந்த விளையாடினார். அவர் பலூனை உடைத்து விளையாடும்போது கட்சி நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியர் கண்ணன், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…