தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் இம்மாத இறுதியில் இரு கட்டங்களாக நடக்க உள்ளது.இதற்கான வேட்பு மனுக்கள் எல்லாம் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற 3 ஆண்டுகள் கடந்து விட்டது.நீதிமன்றம் தேர்தல் ஆனையத்திடம் எப்பொழுது தான் தேர்தல் நடத்துவீர்கள் என்று கேட்காத குறையாக வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்து ஒரு வழியாக தேர்தல் நடைபெற போகிறது என்று மக்கள் நினைத்து கொண்டிருந்த வேளையில் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு மீண்டும் பழைய கிளவி கதவ திறடி கதையாக உள்ளாட்சி தேர்தல் நடக்குமா…?நடக்காது என்ற விவாதங்களை கிளப்பிய நிலையில் தற்போது டிச.,27 மற்றும் 30 தேதிகளில் அறிவிக்கப்பட்ட மாவங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவிக்கப்பட்ட நாளில் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த வழக்கு விவகாரம் தொடர்பாக ஆளும் கட்சிக்கும்,எதிர்கட்சிக்கும் அவ்வபோது கருத்து மோதல்கள் ஏற்பட்டு வந்து கொண்டிருக்கின்றன.இந்நிலையில் அமைச்சர் பாண்டியராஜன் அளித்த பேட்டியில் திமுகவை பார்த்து கோப உணர்வு வரவில்லை, பரிதாப உணர்வு தான் வருகிறது என்று கூறியுள்ளார் மேலும் அவர் பேசுகையில் மக்களின் ஆதரவு எங்களுக்கு இருப்பதால் அதிமுக வேகமாக செயல்படுகிறது என்று தெரிவித்தார்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…