அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் கொரோனா சிகிச்சை ஒத்திகை பணிகளை சென்னை ராஜீவகாந்தி அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அண்டை நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகம் வருவதால் இந்தியாவில் கொரோனாவை முன்கூட்டியே தடுக்க மத்திய சுகாதாரதுறை அறிவுறுத்தலின் பெயரில் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இன்று நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை ஒத்திகை நிகழ்வு நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் அதே போல கொரோனா சிகிச்சை ஒத்திகை நடைபெறுகிறது. சென்னை ராஜீவகாந்தி அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அவர் கூறுகையில், மருத்துவமனைகளில் கொரோனாவை எதிர்கொள்ள ஆக்சிஜன் சிலிண்டர் வசதி போதுமானதாக இருக்கிறதா.? வெண்டிலேட்டர் வசதி போதுமானதாக இருக்கிறதா.? போதுமான படுக்கைகள் ஆய்வு இருக்கிறதா.? மருந்தகத்தில் எந்தெந்த மருந்துகள் அதிகம் பயன்படுத்தப்பட்டது அதற்கான போதுமான இருப்பு இருக்கிறதா என ஆய்வு மேற்கொண்டோம் என அமைச்சர் தெரிவித்தார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…