மாநகராட்சி மேற்கொண்ட தீவிர நடவடிக்கையால், தற்போது சென்னையில் 16 சுரங்க பாதைகளில் மழை நீர் தேங்குவது தவிர்க்கபட்டுள்ளது. – அமைச்சர் கே.என்.நேரு தகவல்.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்கள் மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் தேங்கும் மழைநீரை வெளியேற்றும் பணிகள் ஆங்காங்கே தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதில் தலைநகர் சென்னையில் தேங்கும் மழைநீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் தொடர் பணியாற்றி வருகின்றனர். இது குறித்து அமைச்சர் கே.என்.நேரு நேரில் சென்று பார்வையிட்டார்.
சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள பேரிடர் கால அவசர கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு மையத்தை அமைச்சர் நேரு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இது குறித்து அவர் பேசுகையில், மாநகராட்சி மேற்கொண்ட தீவிர நடவடிக்கையால், தற்போது சென்னையில் 16 சுரங்க பாதைகளில் மழை நீர் தேங்குவது தவிர்க்கபட்டுள்ளது.
சென்னையில் இன்று காலை வரை மட்டும் சராசரியாக 64.5 மி.மீ. மழை பெய்துள்ளது. ஆதலால், மழைநீர் வெளியேற்ற தேவைப்படும் இடங்களுக்கு பம்பு மோட்டார்கள் அனுப்பப்படும் அனுப்படும். எனவும் தெரிவித்தார்.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…
மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…
சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…