கமலின் வசனப்பேச்சு சினிமாவுக்கு மட்டுமே நன்றாக இருக்கும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு கமல் ஹாசனின் கருத்துக்கு பதிலளித்துள்ளார்.
பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் பிரச்சாரம் சூடு பிடித்து வருகிறது.இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்றால் மாநிலத்தில அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று பாஜக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்தது
இந்நிலையில் தேர்தல் அறிக்கை குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்ட பக்கத்தில் “நாங்களே வந்தால் தடுப்பூசி என்கிறார். இவர், எங்களோடு வந்தால் தடுப்பூசி என்கிறார் அவர், இல்லாத ஊசிக்குப் பொல்லாத வாக்குறுதிகள்.
ஐயா ஆட்சியாளர்களே.. தடுப்பூசி என்பது உயிர் காக்கும் மருந்து” என்று மத்திய, மாநில அரசுகளை மறைமுகமாக விமர்சித்து சாடி பதிவிட்டார்.
கமல் ஹாசனின் விமர்சனத்திற்கு பதிலளித்துள்ள அமைச்சர் கடம்பூர் ராஜு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனின் வசனப்பேச்சு, சினிமாவுக்கு மட்டுமே நன்றாக இருக்கும், ஆனால் அது அரசியலுக்கு நன்றாக இருக்காது என்று விமர்சித்துள்ளார்.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…