கண்டலேறு ஆறு ஆற்று நீர்ப் பாசனத்திற்கான கட்டப்பட்டது. இந்த ஆறு ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள நெல்லூர் மாவட்டத்தில் உள்ளது. தெலுங்கு கங்கை திட்டத்தின் மூலம் அங்கிருந்து சென்னைக்கு நீர் கொடுக்கப்படுகிறது.
ஸ்ரீசைலம் அணைக்கட்டின் வழியாக சென்னை வந்தடையும் . தமிழக, ஆந்திர இரு அரசுகளின் ஒப்பந்தத்தின்படி 12 டி.எம்.சி நீரை கிருஷ்ணா ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு கொடுக்கப்படுகிறது.
கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதிக்கு தண்ணீர் திறந்து விடப்படாததால் பூண்டி ஏரிக்கு வர வேண்டிய தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் தற்போது பூண்டி ஏரி வறண்டு உள்ளது.
இந்நிலையில் இன்று காலை அமைச்சர் ஜெயக்குமார், எஸ்.பி. வேலுமணி ஆகிய இருவரும் ஆந்திராவிற்கு சென்றனர்.அங்கு முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து கிருஷ்ணா நதிக்கு தண்ணீர் திறந்து விடும்படி வலியுறுத்தினார்கள்.
கடந்த ஆண்டு தமிழகத்திற்கு ஒரு ஆண்டுக்கு கிடைக்க வேண்டிய 12 டி.எம்.சி. தண்ணீர் முழுமையாக கிடைக்கவில்லை. அதனால் இந்த வருடம் கிடைக்க வேண்டிய தண்ணீரும் வரவில்லை என கூறினார்.
நாக்பூர் : மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வன்முறை வெடித்துள்ள நிலையில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. நாக்பூரில் அவுரங்கசீப்…
சென்னை : கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர்.…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…
கலிபோர்னியா : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விண்கலம்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…
சென்னை : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் போட்டியை…