” நான் விலாங்கு மீன் இல்லை டால்பின் ” அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு….!!
தமிழக பட்ஜெட் சட்ட பேரவை கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்து இன்று சட்ட பேரவை இன்று தொடங்கியது.
இன்றைய சட்டசபை கூட்டத்தில் எதிர்க்கட்சியினர் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.குறிப்பாக ஜாக்டோ ஜியோ ஊழியர்கள் மீது நடவடிக்கை தொடர்பாக விவாதம் நடைபெற்றது.இந்நிலையில் இன்று சட்ட சபையில் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நான் விலாங்கு மீன் இல்லை. டால்பின் மனிதர்களுக்கு வழிகாட்டும் டால்பின் மீனைப் போல இருப்பேன் என்று தெரிவித்தார்.