விஜய் அரசியலுக்கு வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
நேற்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,ரஜினிக்கு அடுத்த இடத்தில் விஜய்தான் உள்ளார்.விஜய்தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என்று தெரிவித்தார்.மேலும் விஜய் அரசியலுக்கு வந்தால் நான் வரவேற்பேன் என்று தெரிவித்தார்.சீமானின் இந்த கருத்து சினிமா மற்றும் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், நடிகர் விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என சீமான் கூறியது அவருடைய தனிப்பட்ட கருத்து ஆகும்.ஆனால் விஜய் அரசியலுக்கு வந்தாலும்,யாராலும் அதிமுகவை அசைக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…