சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அம்மா கிளினிக்கை அமைச்சர் ஜெயக்குமார் இன்று தொடங்கி வைத்தார்.அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் அரசு துவங்கியுள்ள அம்மா மினி கிளினிக்குகளுக்கு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் உரிய நேரத்தில் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கூறினார்.
இதற்கு முன்னதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் எம் ஜி ஆர் பற்றி விமர்சித்திருந்தார்.இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார் சீமானுக்கு ஒன்று சொல்லிக்கொள்ளகிறேன் எம் ஜி ஆர் மீது புழுதி வார நினைத்தால் அது உங்களுக்கே பெரும் கேடாக முடியும் என்றும் ,சீமான் அவர்கள் சொல்லிட்டால் போதாது எம் ஜி ஆர் புகழை எந்த கொம்பன் நினைத்தாலும் அளிக்கவே முடியாது என்று எச்சரித்தார்.
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி 2025-இன் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக நேற்றைய தினம், சென்னை வானிலை…
சென்னை : நடிகை பாலியல் புகாரில் சென்னை வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் மாலை 6 மணிக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர்…
சென்னை : சீமான் வீட்டின் கேட் மீது நேற்று போலீசார் ஒட்டிய சம்மனை, பாதுகாவலர் கிழித்ததால் தகராறு ஏற்பட்டது. நேற்றைய…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடும் மேட்ச் வரும் 2-ம் தேதி துபாயில்…