இதற்குமுன் சட்டசபையில் தி.மு.க. உறுப்பினர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், ரேஷன் கடைகளில் உளுந்து வினியோகம் நிறுத்தப்பட்டதை சுட்டிக்காட்டி, மீண்டும் உளுந்து வழங்க வேண்டுமென வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, கடந்த காலங்களைவிட அதிக குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது வினியோகத் திட்டத்தின்கீழ் பொருள்கள் வழங்கப்படுவதாகக் குறிப்பிட்டார். மத்திய அரசு மானியத்தை நிறுத்திவிட்டதாலும், விலைவாசி உயர்வாலும் தமிழகத்தில் சிறப்பு பொது விநியோக திட்டம் செயல்படுத்த ஒரு மாதத்துக்கு 207 கோடி ரூபாய் கூடுதல் செலவு அரசுக்கு ஏற்படுவதாக செல்லூர் ராஜூ விளக்கமளித்தார். இதன் காரணமாகவே, அரசால் ரேஷன் கடைகளில் உளுந்து வழங்க இயலவில்லை என அமைச்சர் தெரிவித்தார். உளுந்துக்கு பதிலாக துவரம் பருப்பு வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
source: dinasuvadu.com
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…