தச்சர், கொல்லர் தொழில் செய்வோருக்கு குறைந்தபட்ச ஊதியம் – தமிழக அரசு அரசாணை வெளியீடு.!
தச்சர், கொல்லர் தொழில் செய்வோருக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் நிர்ணயம் செய்து தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அரசாணையை வெளியிட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் பணி புரிவோருக்கு தனித்தனியே குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஊதியம் கட்டாயம் தரவேண்டும் என்றும் ஆண், பெண் என ஊதியத்தை பிரிக்க முடியாது எனவும் தொழிலாளர்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.
தச்சர், கொல்லர் தொழில் செய்வோருக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.#TNGovt #MinimumWages #TamilNadu pic.twitter.com/1B6m60JcLI
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) July 6, 2021