சிவகாசியில் மினி மாரத்தான்…..மாணவ மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்பு..!!

Published by
Dinasuvadu desk

உச்சநீதிமன்றத் தீர்ப்பினால் சிவகாசி  பட்டாசுத் தொழிலுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.இந்த மாரத்தான் போட்டியானது  சிவகாசி முஸ்லிம் மேல்நிலை பள்ளியில் தொடங்கி சிவகாசி  நகரின் பிரதான வீதிகளின் வழியே சென்று  JCI மேல்நிலைப்பள்ளி மைதானத்தை வந்தடைந்தது.இந்த மாரத்தான் போட்டியில் பள்ளி மாணவர் பிரிவில் கோயம்புத்தூரை சேர்ந்த கோகுல் என்ற மாணவனும் , மாணவியர் பிரிவில் சந்தியா என்ற மாணவியும்  முதலிடத்தை பிடித்தனர். இதைப்போல் கல்லூரி மாணவர்களின் பிரிவில் திருநெல்வேலி மாவட்டத்தை  சேர்ந்த அஜித்குமாரும், மாணவியர் பிரிவில் சிவகாசியை சேர்ந்த மாலையம்மாள் என்ற மாணவியும் முதல் இடத்தை பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவ , மாணவியருக்கு மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் பிரபாகரன் பரிசுகளை வழங்கினார்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

Live : அமெரிக்க அதிபர் தேர்தல்: டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை!

Live : அமெரிக்க அதிபர் தேர்தல்: டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை!

சென்னை : அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கி, வெற்றி…

13 mins ago

உறுதியானது ஐபிஎல் மெகா ஏல தேதிகள்! பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பு!

சவுதி : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு என்பது இருந்து வந்தது. இந்த நிலையில்,…

17 mins ago

குடை முக்கியம்!! “சென்னையில் டூ டெல்டா வரை.. கடலோர மாவட்டங்களில் மழை” – பிரதீப் ஜான் தகவல்.!

சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

30 mins ago

நடிகை கஸ்தூரி கைது? சர்ச்சைப் பேச்சுக்கு 4 பிரிவுகளின் கீழ் ழக்குப் பதிவு.!

சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…

10 hours ago

நாளை இந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

நாகப்பட்டினம் : நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை (நவ.06] உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் சிங்காரவேலர்…

10 hours ago

“2026ல் நம்மை எதிர்த்து யார் வந்தாலும் திமுகவுக்கு தான் வெற்றி” – உதயநிதி ஸ்டாலின் சூளுரை.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை…

11 hours ago