மின் விநியோகம் சீராக 2 நாட்கள் ஆகும் என மின்வாரிய அதிகாரிகள் தகவல்…!!!

Default Image

நாகை மாவட்டத்தில் மின்விநியோகம் சீராக 2 நாட்கள் ஆகும் என மின்வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கஜா புயலால் நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் சாய்ந்துள்ளது. மின்கம்பங்கள் சாய்ந்து பாதிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து அந்த மாவட்டம் முழுவதும் சீர்குலைந்துள்ளது. மேலும் நாகை மாவட்டத்தில் மின் விநியோகம் சீராக 2 நாட்கள் ஆகும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்