நாளை பால்வளத்துறை அமைச்சர் நாசர் உடன் நாளை பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் தொடர்ந்து கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். கால்நடைகளின் தீவனம், பராமரிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பால் விலையை உயர்த்தவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை :
கடந்த 10ஆம் தேதி பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் கருப்பு கொடி ஏந்தியும் பல்வேறு போராட்டங்களை முன்வைத்து வருகின்றனர். பசும்பால் விலையை 42ஆக உயர்த்தவேண்டும் எனவும், எருமை பால் விலையை 51ஆக உயர்த்தி தரவேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
பேச்சுவார்த்தை :
பால் உற்பத்தியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை அடுத்து, நாளை தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் உடன், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் : வடக்கு இஸ்ரேலிய நகரமான சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டிற்கு வெளியே பிளாஷ் வெடிகுண்டுகள்…
சென்னை: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் "விடுதலை 2" படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'தினம்…
சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங்கை கடந்த ஜூலை மாதம் ஒரு கும்பல்…
சென்னை: குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில்…
சென்னை : கடந்த நவம்பர் 14ஆம் தேதியன்று சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் தயாரான கங்குவா திரைப்படம் வெளியானது.…
மணிப்பூர் : ஜிரிபாம் மாவட்டத்தில் போரோபெக்ரா என்னும் கிராமத்தில் கடந்த 11ம் தேதி நடந்த துப்பாக்கி சண்டையில், நிவாரண முகாமை…