ஊரடங்கு அறிவிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் போலீசார் சோதனை அதிகமாகஉள்ளதால் ஊரடங்கு முடியும் காலம் வரையில் கடைகளுக்கு மட்டுமே பால் விற்பனை செய்யப்படும் என பால் முகவர்கள் தெரிவித்துள்ளான்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. அதிலும் குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக உள்ளது. ஆதலால், அந்த நான்கு மாவட்டங்களில் மட்டும் தற்போது முழுஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறிப்பிட்ட மாவட்டங்களில் அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் மிகுந்த எச்சரிக்கையுடன் அனைத்து வாகனங்களையும் சோதனையிட்டு மாவட்டங்களுக்குள் அனுமதிக்கின்றனர்.
இதனால் காவல் துறையினரின் சோதனை அதிகமாக உள்ளதை காரணம் கூறி, பால் முகவர்கள் இனி மேற்குறிப்பிட்ட நான்கு மாவட்டங்களில் நேரடியாக கடைகளுக்கு மட்டுமே பால் விற்பனை செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். போலீசார் சோதனை மேலும் தொடர்ந்தால் ஊரடங்கு முடியும் காலம் வரையில் பால் விநியோகம் நிறுத்தப்படும் எனவும் பால் முகவர்கள் தெரிவித்துள்ளான்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…