எடப்பாடி பழனிசாமி அரசாங்கமும், காவல்துறையும் இணைந்து அவரை கடத்தியிருக்கலாம் என சமூக வலைதளங்களில் வெகுவாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஆட்கொணர்வு மனு கொடுத்தும் சரியான நடவடிக்கை இல்லை என முகிலன் மனைவி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், பிப்ரவரி 15-ஆம் தேதி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு குறித்து என் கணவர் குறும்படம் ஒன்றை வெளியிட்டார். அன்று இரவிலிருந்து அவரைக் காணவில்லை. அவரைக் கண்டுபிடிக்க இந்த அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மிகவும் அலட்சியமாக நடந்துகொள்கின்றனர்.
இதனிடையே, என் கணவரை உடனடியாக கண்டுபிடித்துத் தருமாறு அரசை வலியுறுத்தி ‘முகிலனைத் தேடி’ எனும் நீதி கேட்கும் பயணத்தை துவங்கியுள்ளேன். ஆட்கொணர்வு மனு இன்று விசாரணைக்கு வருகிறது, நாங்கள் நீதிமன்றத்தை முழுதாக நம்புகிறோம் என தெரிவித்துள்ளார்.
சென்னை : 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றன. …
ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…