ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் முதலாம் ஆண்டு, இறுதியாண்டு மருத்துவ மாணவர்களுக்கான அரியர்ஸ் தேர்வு தொடங்குவதாக எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதாவது, MBBS முதலாம் ஆண்டு மற்றும் இறுதி ஆண்டில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு வரும் 17-ஆம் தேதி முதல் தேர்வுகள் நடைபெறும். அடையாள அட்டையைக் காட்டி எந்த அரசு மருத்துவக் கல்லூரியிலும் தேர்வு எழுதிக் கொள்ளலாம் என்று எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள https://www.tnmgrmu.ac.in/ என்ற இணையதளத்தை கிளிக் செய்யவும்.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…