ஓபிஎஸ் மனைவியின் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்ட எம்ஜிஆர் பேரன் ராமச்சந்திரன்…!

Default Image

எம்ஜிஆர் பேரன் ராமச்சந்திரன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமியின் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டு, அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். 

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலக்ஷ்மி அவர்கள், கடந்த இரண்டு வாரங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், அவர் சென்னை பெருங்குடியில் உள்ள ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று காலை மாரடைப்பால் காலமானார்.

இந்நிலையில், இவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட கட்சி பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், எம்ஜிஆர் பேரன் ராமச்சந்திரன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமியின் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டு, அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
jio hotstar ipl 2025
kane williamson virat kohli RCB
Rain predicted
dk shivakumar
Kanimozhi - Fair Delimitation
MK Stalin - Fair Delimitation