மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் பிறந்த தினமான இன்று சசிகலா மற்றும் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தி உள்ளனர்.
இன்று மறைந்த முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 105-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து பல்வேறு அரசியல் தலைவர்கள் எம்ஜிஆரின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் சென்னை தி நகரில் உள்ள எம்ஜிஆரின் நினைவு இல்லத்தில் உள்ள அவரின் திருவுருவ சிலைக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். அதேபோல அமமுக கழகப் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் அவர்களும் எம்ஜிஆரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…
மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…
சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…
சென்னை : தவெகவின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டங்கள் இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கின்றன.…
சென்னை : தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 7ம் தேதி சென்னை கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என…
லேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி,…