எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் முதலமைச்சர் பழனிசாமி தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்ந்து வருவதாக தெரிவித்தார்.
MGR நூற்றாண்டு நிறைவு விழா சென்னையில் நடந்தது இதில் கலந்து கொண்ட கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான பழனிச்சாமி பேசியதாவது: அனைத்து மாவட்டங்களிலும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரை வைக்க வேண்டும்
இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக சென்னையில் குவிகிறார்கள். பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை தான் தமிழகத்தில் முதலீட்டாளர்கள் குவிவார்கள் என நம்பிக்கை உள்ளது உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் என்று தெரிவித்தார்.
மேலும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் சென்னையில் ரூ 100 கோடி மதிப்பில் நிரந்தர வெள்ள தடுப்பு திட்டம் விரைவில் என்று முதல்வர் அறிவித்தார்.
DINASUVADU
மாஸ்கோ : ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில், உக்ரைன் அதிபர்…
வயநாடு : கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைதேர்தல் கடந்த நவம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில்…
சென்னை : நடைபெற்ற மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
மும்பை : இன்று மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது என்றாலும், பலரது கண்களும்…
டெல்லி : இந்தியாவின் முக்கிய மாநிலமான மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு யார் ஆள போகிறார்கள்…
இம்பால் : கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி அந்தஸ்து கோரிய மைத்தேயி சமூகத்தினருக்கும் குக்கி பழங்குடியினருக்கும் இடையே…