தமிழகத்தின் முன்னாள் முதல்வரும்,நடிகருமான MGR அவர்களின் நூற்றாண்டு விழா மாவட்டந்தோறும் கொண்டாடினர்.இந்நிலையில் MGR நூற்றாண்டின் நிறைவு விழா இன்று சென்னையில் நடந்தது.
இதில் கலந்து கொண்ட தமிழக முதல்வர்கள்,அமைச்சர்கள் உரையாற்றினார்கள்.இந்நிலையில் எம்.ஜி.ஆருடன் படங்களில் பாட்டு பாடிய P.சுசிலா அவர்கள் MGRவுடன் பணியாற்றியவர்களுக்கு நினைவு பரிசை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.
இந்த பரிசினை 80 களில் கொஞ்சும் குரலால் கொள்ளை அடித்த P.சுசிலா அவர்கள் பெற்று கொண்டார்.
DINASUVADU
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…