மேட்டூர் அணை பாசனத்திற்காக நாளை திறக்கப்படும்! தமிழக அரசு அறிவிப்பு!

மேட்டூர் அணயில் இருந்து நாளை பாசனத்திற்காக நீர் திறக்கப்படும் என தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. இதுவரை யில்லாத அளவு நீர்வரத்து அதிகரித்து அதிகரித்து வருவதால் நீர் திறக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேட்டூர் அணையில், நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 65 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் தற்போது 85 அடியை எட்டியுள்ளது. ஆதலால் நீர் பாசனத்திற்காக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
April 30, 2025