கர்நாடகவில் பெய்து வரும் கனமழை காரணமாக கபினி அணை தனது முழு கொள்ளவை எட்டிய நிலையில் மேட்டூர் அணைக்கு திறக்கப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டது.
கபினி அணை வரலாற்றில் 26 ஆண்டுகளுக்கு பிறகு 80,000 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுவது குறிப்பிடத்தக்கது மற்றும் கிருஷ்ணசாகர் அணை தனது முழு கொள்ளவை எட்டிய நிலையில் அந்த அணையிலிருந்தும் வினாடிக்கு 65 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.
இதனால் மேட்டூர் அணைக்கு 1.40,000 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க படுவதால் தற்போது 118.5மேட்டூர் அணை 120 அடியை பிற்பகலில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.காவிரி ஆற்றில் அதிக அளவு நீர் செல்வதால், கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU_டன் இணைந்திருங்கள்
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை…
சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…
மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…