5,938 கனஅடியாக குறைந்த மேட்டூர் அணை நீர்வரத்து!

Default Image

மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு வினாடிக்கு 9,160 கன அடியிலிருந்து, 5,938 கன அடியாக குறைந்துள்ளது.

தென்மேற்கு பருவமழை கர்நாடக மாநிலத்தில் தீவிரமடைந்து இருந்ததால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பி வழிந்தன. இதையடுத்து இந்த இரண்டு அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால், ஒரு கட்டத்தில் வினாடிக்கு ஒரு லட்சத்து இருப்பது ஆயிரம் கன அடி என்ற அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதனால் விரைவில் மேட்டூர் அணை நிரம்பி வழிந்தது. மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக பல இடங்களுக்கு நீர் திறந்துவிடப்பட்டது. இதனை அடுத்து தற்போது மழை குறைந்ததை அடுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 9,160 கன அடியிலிருந்து, 5,938 கன அடியாக குறைந்துள்ளது.மேட்டூர் அணை நீர்மட்டம் தற்போது 97.62 அடியாகவும் நீர் இருப்பு 61.80 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

VidaaMuyarachi - mk stalin
Champions Trophy Digital Tickets
IND VS ENG 1ST ODI TOSS
Vidamuyarchi
Marcus Stoinis
Vidamuyarchi Online Review
gold price