மேட்டூர் அணை நீர்வரத்து – 61,000-லிருந்து 49,000 கன அடியாக குறைந்துள்ளது!

Published by
Rebekal

மேட்டூர் அணை நீர்வரத்து 61,000-லிருந்து 49,000 கன அடியாக குறைந்துள்ளது.

கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு கடந்த இரு தினங்களாக மேட்டூர் அணைக்கு வந்து சேர ஆரம்பித்து உள்ளது. இதனால் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 35 ஆயிரம் அடியாக ஆரம்பத்தில் இருந்தது. இந்நிலையில் 91.45 அடி ஆக அணை நீர்மட்டம் உயர்ந்து காணப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 60,000 கன அடியிலிருந்து 49,000 கன அடியாக நீர்வரத்து குறைந்துள்ளது. மேலும் தற்பொழுது 98.2 அடியாக அணையின் நீர்மட்டம் உள்ளது. நீர் இருப்பு 62. 53 டிஎம்சி ஆக உள்ளது, தற்போது அணையிலிருந்து 18,850 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு கொண்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

டிச.3ம் தேதி கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை.!

டிச.3ம் தேதி கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை.!

கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…

16 mins ago

“வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கினேன்.. இயக்குநர் பாலா சாருக்கு நன்றி” – அருண் விஜய் உருக்கம்!

சென்னை : இயக்குனர் பாலா 'வணங்கான் ' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு,…

20 mins ago

திருச்செந்தூர் முருகன் கோயில் யானை மிதித்து 2 பேர் உயிரிழப்பு!

தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும்…

39 mins ago

சென்னையில் இந்த பகுதிகளில் பேருந்து நிறுத்தங்கள் மாற்றம்!

சென்னை : சென்னையில் சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகே உள்ள 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி…

1 hour ago

“திமுக – பாஜக., கள்ள உறவு இல்ல, அது நல்ல உறவு கூட்டணி தான்.!” சீமான் பளீச்!

திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…

2 hours ago

இன்றும், நாளையும் 10 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை – சென்னை வானிலை மையம்.!

சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 4% கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, குமரிக்கடல்…

3 hours ago