மேட்டூர் அனல் மின் நிலையம் : 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்…!!!
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் அனல்மின் நிலையத்தில் இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட அலகில் உள்ள கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.