மேட்டுர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு கீழ் இறங்கியது….!!!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், தற்போது 73 நாட்களுக்கு பிறகு அணையின் நீர்மட்டம் 100.91 அடியில் இருந்து 99.88 அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,989 கன அடியில் இருந்து 2,538 கன அடியாக குறைந்துள்ளது.