யுபிஎஸ்சி தேர்வு: நாளை காலை 5:30 மணி முதல் மெட்ரோ சேவை ..!
நாளை யுபிஎஸ்சி தேர்வுகள் நடப்பதை சென்னை மெட்ரோ ரயில் சேவை காலை 7 மணிக்கு பதிலாக 5:30 மணியில் இருந்து இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் நாளை காலை 7:00 மணிக்கு பதிலாக காலை 5:30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை யுபிஎஸ்சி தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு வசதியாக ரயில் சேவை நாளை காலை 5:30 மணியில் இருந்து இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் மற்றும் கடைசி ரயில் நேரங்கள் வார நாள் கால அட்டவணை போலவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Press Release
Chennai Metro Train Services to commence at 5:30 am instead of 7:00 am on tomorrow (10-10-2021)
In order to facilitate the candidates appearing for UPSC Exam on tomorrow
(10-10-2021),
1/3— Chennai Metro Rail (@cmrlofficial) October 9, 2021