பண்டிகை காலத்தை முன்னிட்டு அக்டோபர் 23, 24 மற்றும் 29 தேதிகளில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும் ரயில் சேவைகள் இரவு 11 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. அதேபோல அக்டோபர் 27ஆம் தேதி மற்றும் நவம்பர் 2 ஆம் தேதி ஆகிய இரண்டு தேதிகளில் மெட்ரோ ரயில் சேவைகள் காலை 05.30 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக மெட்ரோ ரயில் சேவைகள் காலை 7 மணி முதல் இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தலைமை செயலகத்தில் நடைபெறவுள்ள…
சென்னை : பொங்கல் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான எதிர்பார்ப்புகளும் மாடு பிடி வீரர்களுக்கு மத்தியில் அதிகமாகியுள்ளது என்று கூறலாம்.…
சென்னை : கடந்த ஜனவரி 3-ம் தேதி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் திமுக எம்.பி. கதிர் ஆனந்தின் வீடு மற்றும் அவரது…
சென்னை : மதகஜராஜா திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 12-ஆண்டுகளுக்கு பிறகு…
பஞ்சாப் : மாநிலத்தின் முக்கிய விவசாயத் தலைவரான ஜக்ஜித் சிங் தல்லேவால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் அவருடைய உடல்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் இந்தியாவில் பெரும் சோகமும் அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில்…