சென்னை வாசிகளுக்கு நற்செய்தி…மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு..!

Default Image

பண்டிகை காலத்தை முன்னிட்டு அக்டோபர் 23, 24 மற்றும் 29 தேதிகளில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும் ரயில் சேவைகள் இரவு 11 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. அதேபோல  அக்டோபர் 27ஆம் தேதி மற்றும் நவம்பர் 2 ஆம் தேதி ஆகிய இரண்டு தேதிகளில் மெட்ரோ ரயில் சேவைகள் காலை 05.30 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக மெட்ரோ ரயில் சேவைகள் காலை 7 மணி முதல் இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

pongal Train
Puducherry - Pongal 2025
Sakshi Agarwal Marriage Clicks
AlluArjun
TVK Vijay
Viluppuram - Protest