நல்ல சூழலில் வளர்ந்த ஆண்கள் பெண்களை பற்றி தவறாக பேசமாட்டார்கள் – குஷ்பூ

Default Image

நல்ல சூழலில் வளர்ந்த ஆண்கள் பெண்களை பற்றி தவறாக பேசமாட்டார்கள் என குஷ்பூ பேட்டி. 

நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பூ, தன்னை தரக்குறைவாக பேசிய திமுக பேச்சாளர் மற்றும் அவரது பேச்சை ரசித்தபடி அமர்ந்திருந்த அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ஷர்மரேகாவிடம் புகார் அளித்தார்.

அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த குஷ்பூ, நல்ல சூழலில் வளர்ந்த ஆண்கள் பெண்களை பற்றி தவறாக பேசமாட்டார்கள். பெண்கள் குறித்து தவறாக பேசும் போது அதை ரசிக்கவும் மாட்டார்கள். மேலும், இந்த சம்பவம் குறித்து தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ஷர்மரேகா விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்