மேகதாது அணை விவகாரம்.., அனைத்து கட்சி குழு நாளை டெல்லி பயணம் ..!

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமரை சந்திக்க தமிழகத்தின் அனைத்து கட்சிகளின் குழு நாளை டெல்லி செல்கிறது.
நேற்று முன்தினம் தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில், மேகதாது அணை விவகாரம் குறித்து பிரதமரைச் சந்திக்க நாளை அனைத்துக் கட்சிக் குழு டெல்லி செல்கிறது. நாளை மறுநாள் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் அனைத்து கட்சி குழுவினர் சந்திக்க உள்ளனர். இந்த சந்திப்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பிரதமரிடம் வழங்கப்பட உள்ளது எனவும் கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
கேரளாவில் ரெட், ஆரஞ்சு எச்சரிக்கை!! கனமழையால் 10 பேர் உயிரிழப்பு.., விரைந்தது NDRF குழு.!
May 31, 2025
கொரோனா பரவல் எதிரொலி: ‘பொது இடங்களில் முகக் கவசம் அணிய வேண்டும்’ – தமிழ்நாடு சுகாதாரத்துறை.!
May 31, 2025