மெகா தடுப்பூசி முகாம் – 4 மணி நிலவரப்படி 11 லட்சம் தடுப்பூசி!

தமிழகத்தில் இன்று மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் 4 மணி நிலவரப்படி, 11.26 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
தமிழகத்தில் இன்று 7ஆவது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. பிற்பகல் 4 மணி நிலவரப்படி, 11.26 லட்சம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் 50,000 கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி முகாமை மக்கள் சிறப்பான வகையில் பயன்படுத்திக் கொள்ள சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
தீவிரவாத தாக்குதல்…, நடிகர் அஜித் கேட்டு கொண்டது இதைத்தான்!
April 29, 2025
குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!
April 28, 2025