தஞ்சை பெரியகோயிலில் தியான பயிற்சிக்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக கும்பகோனத்தை சேர்ந்த வெங்கட்டின் உயர்நீதிமன்றக்கிளையில் தஞ்சை பெரியகோயிலில் 2 நாள் நடைபெற உள்ள ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் தியான பயிற்சிக்கு தடைகோரி முறையீடு செய்தார்.அதில் புராதன தன்மை வாய்ந்த பெரியகோயில் சேதப்படுத்துவதாக மனுதாரர் குற்றச்சாட்டினார்.
இந்நிலையில் இவரின் முறையீட்டை மதியம் விசாரித்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.இதன் பின்னர் தஞ்சை பெரியகோயிலில் தியான பயிற்சிக்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.அதேபோல் நிகழ்ச்சி நடத்தப்படவில்லை என்பதை ஆட்சியர்,எஸ்.பி. உறுதி செய்ய வேண்டும். கோயில் வளாகத்தில் பந்தல்கள், இருக்கைகள் அகற்றப்பட்டதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
சென்னை : இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள்…
சென்னை : தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு காய்ச்சல் காரணமாக சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்…
சென்னை : தெற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை…
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாகைக்கு தென் கிழக்கே 810 கிமீ தொலைவில்…
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…
சென்னை : கனமழை எதிரொலியாக தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்கால்…