தரவரிசை பட்டியல் தயாரிப்பதில், முறைகேடு நடந்துள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றசாட்டு.
இன்று தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தொடங்கி வைத்தார். அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில், பிற மாநிலத்தில் உள்ள மாணவர்களின் பெயர் இடம் பெற்றுள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள, தமிழக மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலில், பிற மாநில மாணவர்களின் பெயர் இடம்பெற்றுள்ளது. ஒரே நேரத்தில், பிற மாநில பட்டியலிலும், தமிழக பட்டியலிலும் ஒரே மாணவரின் பெயர் எப்படி இடம்பெற முடியும் என கேள்வி எழுப்பியுள்ள நிலையில், தரவரிசை பட்டியல் தயாரிப்பதில், முறைகேடு நடந்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…