அரசு வாகன ஓட்டுநர்களுக்கு மருத்துவ பரிசோதனை – தமிழக அரசு உத்தரவு

Default Image

அரசு வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை நடத்த உத்தரவு.

தமிழ்நாடு அரசு வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கண், காது பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

50 வயதுக்கு குறைவான ஓட்டுநர்கள் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்ட ஓட்டுநர்கள் ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்