பிஎஸ்சி நர்சிங் போன்ற மருத்துவம் சார்ந்த 19 வகையான பட்டபடிப்புகளுக்கு தரவரிசை பட்டியல் வெளியீடு.
மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்பகளுக்கான தரவரிசை பட்டியலை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் வைத்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். பிஎஸ்சி நர்சிங் போன்ற மருத்துவம் சார்ந்த 19 வகையான படிப்புகளுக்கு தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது.
அதன்படி, அரசு மருத்துவ கல்லூரிகளில் 2,276 இடங்கள், தனியார் கல்லூரிகளில் 13,832 இடங்களுக்கும் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. Nursing, B.Pharm., உள்ளிட்ட Para Medical படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை http://tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
மேலும், www.tnmedicalselection.org என்ற இணையதளத்திலும் தரவரிசை பட்டியலை காணலாம். 2021-2022-ஆம் ஆண்டுக்கான மருத்துவம் சார்ந்த பட்ட படிப்புகளுக்கு 16,118 இடங்களில் சேர 64,900 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…
சென்னை : அட்லீ இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றாலே அந்த படங்கள் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறதோ அதே…
சென்னை : திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 2019 நாடாளுமன்ற தேர்தல் முதல் தற்போது வரையில் திமுக கூட்டணியில்…
ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ஆம் தேதி நடைபெறுகிறது. ஏற்கனவே, இரு அணிகளும் 5 போட்டிகள் மோதிக்கொள்ளும்…
தூங்கும்போது குப்புறபடுத்து தூங்குவதால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் பற்றி மருத்துவர்கள் கூறியதை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை…