நாங்கள் பீனிக்ஸ் பறவை போல் மீண்டும் எழுந்து சாதனை படைப்போம் என மதிமுக தலைமை செயலாளர் துரை வைகோ தகவல்.
என் இறுதி மூச்சு உள்ள வரை இந்த இயக்கத்திற்காகவும், இயக்க தோழர்களுக்காகவும் போராடுவேன் என்று மதிமுக தலைமை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். எங்கள் வாக்கு வங்கி சரிந்திருக்கலாம் ஆனால், நாங்கள் பீனிக்ஸ் பறவை போல் மீண்டும் எழுந்து சாதனை படைப்போம். ராஜேந்திர சோழன் போர் கப்பல் போல் மதிமுக உருமாறும் நாள் வெகு தொலைவில் இல்லை. சில ஆண்டுகளாக தலைவர் வைகோ மீது அவதூறு செய்திகளை பரப்பி வருகின்றனர், அந்த விஷ கனைகள் தற்போது என் மீது பாய்கின்றது. தலைவரை விட்டுவிட்டு என் மீது பாய்வது எனக்கு மகிழ்ச்சி தான் என்றும் கூறியுள்ளார்.
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…