எம்.பி.பி.எஸ் படிப்பில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு குறித்து உதவி இயக்குனர் விசாரணை…!!!
எம்.பி.பி.எஸ் படிப்பில் 2019 முதல் மாணவர் சேர்க்கையை 250 ஆகா உயர்த்த மருத்துவ கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
மதுரை அரசு மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையை 250 ஆக உயர்த்துவது குறித்து உதவி இயக்குனர் சபிதா விசாரணை நடத்தி வருகிறார். இவ்வாறு உயர்த்துவதற்கு என்னென்ன தேவைகள் உள்ளது என விசாரித்து வருகின்றார். இதில் டீன் மருதுபாண்டியன், துணை முதல்வர் தனலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.